நடிகர் நாசர் திரையுலகில் அடி எடுத்து வைத்து 37 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. எந்த கதாபாத்திரங்களானாலும் விமர்சன ரீதியாகவும், மக்களாலும் பாராட்டப்படுபவர் நாசர். அந்தளவுக்கு கதாபாத்திரங்களில் ஒன்றி நடிக்கக்கூடியவர். எந்த கதாபாத்திரமானாலும் அதற்கேற்றவாறு நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தார்.
இந்த ஆண்டு 37ஆவது ஆண்டில் திரைத்துறையில் அடியெடுத்து வைக்கும் நடிகர் சங்கத்தலைவர் நாசருக்கு நடிகர் சங்கப்பொருளாளர் கார்த்தி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.
“37 ஆண்டுகளாகத் தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி நாசர் சார். ‘மாயன்’, ‘பேபி’ , ‘ குப்புசாமி , ‘பத்ரி’ போன்ற உங்களது கதாபாத்திரங்கள் இன்று வரை நம்மிடையே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
மகத்தான பணிக்கு வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” இவ்வாறு நடிகர் நாசரைப் பற்றி கார்த்தி குறிப்பிட்டிருந்தார்.
-
Thank you Nasser Sir for inspiring us continuously for 37 years.
— Actor Karthi (@Karthi_Offl) April 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Mayan, Baby, Kuppusamy, Badri and many more have the aura of being amongst us till today.
Congratulations for the huge spectrum of work. Wish you a long and healthy life. #37YearsOfNasser pic.twitter.com/HC0okQlEIh
">Thank you Nasser Sir for inspiring us continuously for 37 years.
— Actor Karthi (@Karthi_Offl) April 13, 2022
Mayan, Baby, Kuppusamy, Badri and many more have the aura of being amongst us till today.
Congratulations for the huge spectrum of work. Wish you a long and healthy life. #37YearsOfNasser pic.twitter.com/HC0okQlEIhThank you Nasser Sir for inspiring us continuously for 37 years.
— Actor Karthi (@Karthi_Offl) April 13, 2022
Mayan, Baby, Kuppusamy, Badri and many more have the aura of being amongst us till today.
Congratulations for the huge spectrum of work. Wish you a long and healthy life. #37YearsOfNasser pic.twitter.com/HC0okQlEIh
இதையும் படிங்க:தமிழால் இணைவோம்- சிம்பு, அனிருத் ட்வீட்