மதுரை: தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, அந்தந்த மாவட்டங்களில் உள்ள மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று (மே 07) காலை திருச்செந்தூரில் இருந்து, சாலை மார்க்கமாக அதிமுக கொடி கட்டிய காரில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த சசிகலா, சாமி தரிசனம் செய்தார்.
இதையும் படிங்க: பிரசித்திபெற்ற கோயில்களில் சசிகலா வழிபாடு - முழுப்பின்னணி