ETV Bharat / city

மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் சொத்து மதிப்பு எவ்வளவு? - சு வெங்கடேசன்

மதுரை: திமுக கூட்டணி சார்பாக மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனின் சொத்து மதிப்பு 3.26 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

venkatesan
author img

By

Published : Mar 26, 2019, 2:35 PM IST

மக்களவைத் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மதுரை மக்களவைத் தொகுதியில் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை மக்களவைத் தொகுதியில் களமிறங்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசன் தேர்தல் அலுவலர் நடராஜனிடம் தனது சொத்து மதிப்பை தாக்கல் செய்துள்ளார். அதன்படி, தனது அசையும் சொத்து மதிப்பு ரூபாய் மூன்று லட்சத்து 26 ஆயிரத்து 671 ரூபாய் என்றும், தனது துணைவியார் கமலாவுக்கு ஒன்பது லட்சத்து 25 ஆயிரத்து 75 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகள்கள் யாழினி பெயரில் 43 ஆயிரத்து 160 ரூபாய், தமிழினி பெயரில் 64 ஆயிரத்து 359 ரூபாய் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி வெங்கடேசனின் பூர்வீக சொத்து மதிப்பு நான்கு லட்சத்து 50 ஆயிரம். தற்போது கையிருப்பாக ரூ. 30,000 வைத்துள்ளதாக அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Intro:மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு வெங்கடேசன் சொத்து மதிப்பு 3.26 லட்சம்

Body:மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வெங்கடேசனின் சொத்து மதிப்பு 3.26 லட்சம் ஆகும்

மக்களவை பொதுத் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன மதுரை மக்களவைத் தொகுதியில் பெரிய கட்சிகள் முதலாவதாக மனுத்தாக்கல் தாக்கல் செய்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு வெங்கடேசன் தேர்தல் அலுவலர் நடராஜனிடம் தனது சொத்து மதிப்பையும் தாக்கல் செய்துள்ளார்

இதில் அவரது அசையும் சொத்து மதிப்பு ரூபாய் 3 லட்சத்து 26 ஆயிரத்து 671 என்றும் தனது துணைவியார் கமலாவுக்கு ஒன்பது லட்சத்து 25 ஆயிரத்து 75 ரூபாய் எனவும் மகள்கள் யாழினி பெயரில் 43 ஆயிரத்து 160 தமிழினி பெயரில் 64 ஆயிரத்து 359 என கணக்கு காட்டி உள்ளார் வெங்கடேசனின் பூர்வீக சொத்து மதிப்பு ரூபாய் 4 லட்சத்து 50 ஆயிரம் தற்போது கையிருப்பாக ரூபாய் 30,000 வைத்துள்ளதாக அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்

சு வெங்கடேசன் in தேர்தலுக்கான வைப்புத் தொகை ரூபாய் 25 ஆயிரத்தை அவர் தலைவராக உள்ள தமிழக முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் தான் செலுத்தியுள்ளது

( சு வெங்கடேசன் நிழற்படம் முன்னரே அனுப்பப்பட்டுள்ளது அவர் மனு தாக்கல் செய்கின்ற வீடியோவை எஃப் டி பில் அனுப்பியுள்ளேன்)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.