ETV Bharat / city

தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,195 பேருக்கு கரோனா!

author img

By

Published : Dec 13, 2020, 7:20 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (டிச.13) மேலும் 1,195 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

covid confirms cases in tamilnadu
covid confirms cases in tamilnadu

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் இன்று(டிச.13) புதிதாக 1,195 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 276 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 98 ஆயிரத்து 888ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 7 லட்சத்து 76 ஆயிரத்து 878ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 895ஆகவும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று கண்டறிய ஈரோடு, திருச்சி, கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் புதிதாக தலா ஒரு ஆர்டிபிசிஆர் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மொத்த ஆய்வகங்களில் எண்ணிக்கை 231ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் புதிதாக 69 ஆயிரத்து 143 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை மாவட்டம்: 2,19,861
  • கோயம்புத்தூர் மாவட்டம்: 50,434
  • செங்கல்பட்டு மாவட்டம்: 48,720
  • திருவள்ளூர் மாவட்டம்: 41,778
  • சேலம் மாவட்டம்: 30,773
  • காஞ்சிபுரம் மாவட்டம்: 28,160
  • கடலூர் மாவட்டம்: 24,432
  • மதுரை மாவட்டம்: 20,119
  • வேலூர் மாவட்டம்: 19,805
  • திருவண்ணாமலை மாவட்டம்: 18,903
  • தேனி மாவட்டம்: 16,728
  • தஞ்சாவூர் மாவட்டம்: 16,723
  • விருதுநகர் மாவட்டம்: 16,122
  • கன்னியாகுமரி மாவட்டம்: 16,004
  • தூத்துக்குடி மாவட்டம்: 15,867
  • ராணிப்பேட்டை மாவட்டம்: 15,759
  • திருப்பூர் மாவட்டம்: 16,204
  • திருநெல்வேலி மாவட்டம்: 15,046
  • விழுப்புரம் மாவட்டம்: 14,787
  • திருச்சி மாவட்டம்: 13,744
  • ஈரோடு மாவட்டம்: 13,049
  • புதுக்கோட்டை மாவட்டம்: 11,269
  • கள்ளக்குறிச்சி மாவட்டம்: 10,731
  • திருவாரூர் மாவட்டம்: 10,677
  • நாமக்கல் மாவட்டம்: 10,783
  • திண்டுக்கல் மாவட்டம்: 10,604
  • தென்காசி மாவட்டம்: 8,168
  • நாகப்பட்டினம் மாவட்டம்: 7,871
  • நீலகிரி மாவட்டம்: 7,670
  • கிருஷ்ணகிரி மாவட்டம்: 7,634
  • திருப்பத்தூர் மாவட்டம்: 7,345
  • சிவகங்கை மாவட்டம்: 6,413
  • ராமநாதபுரம் மாவட்டம்: 6,258
  • தர்மபுரி மாவட்டம்: 6,236
  • கரூர் மாவட்டம்: 4,982
  • அரியலூர் மாவட்டம்: 4,609
  • பெரம்பலூர் மாவட்டம்: 2,250
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 928
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 1,014
  • ரயில் மூலம் வந்தவர்கள்: 428

இதையும் படிங்க: அமெரிக்காவில் கரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.