ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 1,785 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் இன்று(ஜூலை 26) மேலும் 1,785 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 26 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை
author img

By

Published : Jul 26, 2021, 10:12 PM IST

இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாட்டில் இன்று(ஜூலை 26) மேலும் 1,785 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

2,361 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 26 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 25 லட்சத்து 50 ஆயிரத்து 282ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 24 லட்சத்து 93 ஆயிரத்து 583ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை, 33 ஆயிரத்து 937ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 கோடியே 58 லட்சத்து 2 ஆயிரத்து 496 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் சென்னை மாநகராட்சியில் 21,876 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை: 5,37,249
  • கோயம்புத்தூர்: 2,28,334
  • செங்கல்பட்டு: 1,61,417
  • திருவள்ளூர்: 1,13,066
  • சேலம்: 92,942
  • திருப்பூர்: 87,398
  • ஈரோடு: 92,952
  • மதுரை: 73,396
  • காஞ்சிபுரம்: 71,492
  • திருச்சி: 72,078
  • தஞ்சாவூர்: 67,381
  • கன்னியாகுமரி: 59,974
  • கடலூர்: 60,107
  • தூத்துக்குடி: 54,999
  • திருநெல்வேலி: 47,775
  • திருவண்ணாமலை: 51,811
  • வேலூர்: 47,921
  • விருதுநகர்: 45,420
  • தேனி: 42,864
  • விழுப்புரம்: 43,681
  • நாமக்கல்: 46,907
  • ராணிப்பேட்டை: 41,863
  • கிருஷ்ணகிரி: 41,175
  • திருவாரூர்: 37,663
  • திண்டுக்கல்: 32,117
  • புதுக்கோட்டை: 28,006
  • திருப்பத்தூர்: 28,153
  • தென்காசி: 26,777
  • நீலகிரி: 30,304
  • கள்ளக்குறிச்சி: 28,839
  • தர்மபுரி: 25,950
  • கரூர்: 22,567
  • மயிலாடுதுறை: 20,903
  • ராமநாதபுரம்: 19,988
  • நாகப்பட்டினம்: 18,527
  • சிவகங்கை: 18,665
  • அரியலூர்: 15,663
  • பெரம்பலூர்: 11,439
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 1,013
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 1,078
  • ரயில் மூலம் வந்தவர்கள்: 428

இதையும் படிங்க: புதிதாக 1,808 பேருக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.