ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - top 10 news 11 am

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-11am
top-10-news-at-11am
author img

By

Published : Sep 22, 2020, 11:34 AM IST

கனமழையால் சூரத் நகரில் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடம்!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் பெய்து வரும் கனமழையால் அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தானே கட்டட விபத்து: இதுவரை 20 பேர் சடலமாக மீட்பு

மும்பை(மகாராஷ்டிரா): பிவாண்டியிலுள்ள பட்டேல் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மூன்று மாடிக் கட்டடம் பெருமழை காரணமாக நேற்று (செப்.21) அதிகாலையில் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி இதுவரையில் 20 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

’இது மைல்கல் கல்ல, விவசாயிகளின் கழுத்தைச் சுற்றி இறுகக் கட்டப்பட்ட கல்!’ - யோகேந்திர யாதவ்

”பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடுவதுபோல் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம் மைல்கல் அல்ல, மாறாக விவசாயிகளின் கழுத்தைச் சுற்றி இறுகக் கட்டப்பட்டுள்ள கல்” என ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து முடிவில் கிம் கதார்ஷியன்

தங்களது ஆறு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு தனது கணவர் கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்ய பிரபல நடிகை கிம் கர்தாஷியன் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் 2ஆவது நாளாகப் போராடும் சஸ்பெண்ட் எம்.பிக்கள் - திருச்சி சிவா இட்லி அனுப்பிவைப்பு!

டெல்லி: விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உணவு, மின்விசிறி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

ரூ.1,400 கோடி வங்கி மோசடி செய்த பால் பொருள் நிறுவனத்தில் சிபிஐ சோதனை

ரூ.1,400 கோடி வங்கி முறைகேடு புகாரில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த க்வாலிட்டி என்ற பால் பொருள் நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்

உ.பி.,யில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழப்பு!

லக்னோ: அசாம்கரி பகுதியில் பறந்து கொண்டிருந்த பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வீட்டில் புகுந்து பைக்கை திருடி செல்லும் இளைஞர் - சிசிடிவியில் பதிவான காட்சி!

சென்னை: வேளச்சேரியில் வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சியைக் கொண்டு வாகன உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

'72 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேரை திமுகவில் இணைத்துள்ளோம்!' - எம்.எல்.ஏ அன்பரசன்

காஞ்சிபுரம்: 'எல்லோரும் நம்முடன்' என்னும் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை தொடங்கி 72 மணி நேரத்தில் சுமார் ஒரு லட்சம் பேரை கட்சியில் இணைத்துள்ளோம் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

இர்ஃபானின் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்திய பாலிவுட் நடிகர்

டி- டே, ஜஸ்பா திரைப்படங்களில் இர்ஃபான் கானுடன் இணைந்து நடித்த நடிகர் சந்தன் நான்கு மாதங்களுக்குப் பிறகு இர்ஃபானின் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.