ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 2112 பேருக்கு தொற்று உறுதி!

author img

By

Published : Nov 12, 2020, 7:11 PM IST

Updated : Nov 12, 2020, 8:08 PM IST

corona update
corona update

19:04 November 12

தமிழ்நாட்டில் மேலும் 2112 பேருக்கு தொற்று உறுதி!

corona update
corona update

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 12) மேலும் 2112 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதற்கு திருச்சியில் மேலும் ஒரு ஆய்வகத்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில், இன்று மேலும் 76 ஆயிரத்து 574 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம், 2112 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 5 லட்சத்து 85 ஆயிரத்து 460 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் ஏழு லட்சத்து 52 ஆயிரத்து 521 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்து தெரியவந்தது. அவர்களில், தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 18 ஆயிரத்து 395 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 2347 பேர் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 686ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனைகளில் 12 பேர், அரசு மருத்துமனைகளில் 13 பேர் என 25 பேர் இன்று உயிரிழந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 440ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:

சென்னை - 2,07,173

கோயம்புத்தூர் - 45,875

செங்கல்பட்டு - 45,403

திருவள்ளூர் - 39,337

சேலம் - 28,549

காஞ்சிபுரம் - 26,553

கடலூர் - 23,710

மதுரை - 19,202

வேலூர் - 18,607

திருவண்ணாமலை - 18,170

தேனி - 16,410

தஞ்சாவூர் - 15,910

விருதுநகர் - 15,635

தூத்துக்குடி - 15,415

கன்னியாகுமரி - 15,347

ராணிப்பேட்டை - 15,221

திருநெல்வேலி - 14,530

விழுப்புரம் - 14,229

திருப்பூர் - 14,065

திருச்சிராப்பள்ளி - 12,956

ஈரோடு - 11,428

புதுக்கோட்டை - 10,885

கள்ளக்குறிச்சி - 10,474

திண்டுக்கல் - 10,001

திருவாரூர் - 10,066

நாமக்கல் - 9749

தென்காசி - 7922

நாகப்பட்டினம் - 7136

திருப்பத்தூர் - 6962

நீலகிரி - 7036

கிருஷ்ணகிரி - 6993

ராமநாதபுரம் - 6100

சிவகங்கை - 6113

தருமபுரி - 5827

அரியலூர் - 4488

கரூர் - 4490

பெரம்பலூர் - 2219

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

Last Updated : Nov 12, 2020, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.