ETV Bharat / city

தமிழ்நாட்டில் 1453 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்; 1280 பேருக்கு பாதிப்பு உறுதி!

தமிழ்நாட்டில் மேலும் 1280 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

tamilnadu covid 19 bulletin on october 13
tamilnadu covid 19 bulletin on october 13
author img

By

Published : Oct 13, 2021, 8:27 PM IST

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அக்டோபர் 13ஆம் தேதிக்கான கரோனா தொற்று புள்ளி விவர தகவலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 288 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் மாநிலத்தில் இருந்து 1279 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கும் என 1280 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை 4 கோடி 79 லட்சத்து 64 ஆயிரத்து 847 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 26 லட்சத்து 82 ஆயிரத்து 137 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டன. இவர்களில் தற்போது மருத்துமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 1453 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 26 லட்சத்து 30 ஆயிரத்து 654 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 15 நோயாளிகள் என 19 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 833 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  1. சென்னை - 5,52,121
  2. கோயம்புத்தூர் - 2,44,416
  3. செங்கல்பட்டு - 1,70,120
  4. திருவள்ளூர் - 1,18,552
  5. ஈரோடு - 1,02,958
  6. சேலம் - 98,826
  7. திருப்பூர் - 94,070
  8. திருச்சிராப்பள்ளி - 76,727
  9. மதுரை - 74,902
  10. காஞ்சிபுரம் - 74,384
  11. தஞ்சாவூர் - 74,422
  12. கடலூர் - 63,732
  13. கன்னியாகுமரி - 62,071
  14. தூத்துக்குடி - 56,066
  15. திருவண்ணாமலை - 54,625
  16. நாமக்கல் - 51,353
  17. வேலூர் - 49,597
  18. திருநெல்வேலி - 49,126
  19. விருதுநகர் - 46,191
  20. விழுப்புரம் - 45,653
  21. தேனி - 43,519
  22. ராணிப்பேட்டை - 43,243
  23. கிருஷ்ணகிரி - 43237
  24. திருவாரூர் - 40,989
  25. திண்டுக்கல் - 32,945
  26. நீலகிரி - 33,200
  27. கள்ளக்குறிச்சி - 31152
  28. புதுக்கோட்டை - 29973
  29. திருப்பத்தூர் - 29,158
  30. தென்காசி - 27,309
  31. தர்மபுரி - 28,067
  32. கரூர் - 23,788
  33. மயிலாடுதுறை - 23,107
  34. ராமநாதபுரம் - 20,468
  35. நாகப்பட்டினம் - 20,773
  36. சிவகங்கை - 19,991
  37. அரியலூர் - 16,763
  38. பெரம்பலூர் - 12,005
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1027
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1083
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.