சென்னை: திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பட்டியல் வருமாறு:-
வஎண் | தொகுதி | வேட்பாளர் பெயர் |
01 | திருத்துறைப்பூண்டி (தனி ) | மாரிமுத்து |
02 | தளி | ராமசந்திரன் |
03 | பவானிசாகர் (தனி) | PL சுந்தரம் |
04 | திருப்பூர் (வடக்கு) | M. சுப்பிரமணி |
05 | வால்பாறை | ஆறுமுகம் |
06 | சிவகங்கை | குணசேகரன் |
சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே2ஆம் தேதி நடைபெறுகிறது.