தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியும் இணைந்து போட்டியிடுகிறது. நேற்றிரவு (மார்ச் 10) இருக்கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகி உள்ளது.
இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி பெரம்பூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்; பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பாக என்.ஆர்.தனபாலனும் தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
இதையும் படிங்க: பல்லடம் அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு : சாலை மறியல்