சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய(ஏப். 26) காய்கறி விலை நிலவரம்
காய்கறி (கிலோ) | விலை (ரூபாய் மதிப்பில்) |
வெங்காயம் | ரூ.20 |
சின்னவெங்காயம் | ரூ.25 |
நூக்கல் | ரூ.25 |
பெங்களூர் தக்காளி | ரூ.7 |
தக்காளி | ரூ.6 |
வெண்டைக்காய் | ரூ.40 |
புதினா | ரூ.15 |
பீன்ஸ் | ரூ.30 |
பீட்ரூட் | ரூ.40 |
பாகற்காய் | ரூ.50 |
சுரைக்காய் | ரூ.20 |
கத்தரிக்காய் | ரூ.30 |
அவரைக்காய் | ரூ.30 |
முட்டைகோஸ் | ரூ.25 |
காலிஃபிளவர் | ரூ.30 |
சேப்பங்கிழங்கு | ரூ.20 |
கொத்தமல்லி | ரூ.10 |
வெள்ளரிக்காய் | ரூ.30 |
குடைமிளகாய் | ரூ.60 |
கேரட் | ரூ.40 |
முருங்கைக்காய் | ரூ.50 |
இஞ்சி | ரூ.20 |
பச்சை மிளகாய் | ரூ.40 |
வாழைக்காய் | ரூ.10 |
வாழைப்பூ | ரூ.20 |
வாழைத்தண்டு | ரூ.10 |
உருளைக்கிழங்கு | ரூ.20 |
பூசணிக்காய் | ரூ.20 |
முள்ளங்கி | ரூ.30 |
கோவக்காய் | ரூ.25 |
புடலங்காய் | ரூ.40 |
சர்க்கரைவள்ளிக்கிழங்கு | ரூ.25 |
மரவள்ளிக்கிழங்கு | ரூ.30 |
கருணைக்கிழங்கு | ரூ.50 |
இதையும் படிங்க: '20 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!'