ETV Bharat / city

‘NEET க்கு பதில் SEET’ - மநீம தேர்தல் அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன்! - kamal haasan news

சென்னை: ’தலைநிமிரப் போகும் தலைமுறைகளுக்கான விதை’ என்று குறிப்பிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

மநீம தேர்தல் அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன்

author img

By

Published : Mar 19, 2021, 11:19 AM IST

Updated : Mar 19, 2021, 11:39 AM IST

மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அதில், ”மண், மொழி, மக்கள் காக்கும் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் கொள்கை பிரகடனம் இது. தலைநிமிரப் போகும் நம் தலைமுறைகளுக்கான விதை” எனக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை பின்வருமாறு:

  1. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை உருவாக்க ஊழலற்ற, நேர்மையான விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் - மக்களாட்சி
  2. விவசாயம், தொழில், உற்பத்தி மற்றும் சேவைத் துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டில் 15-20% வளர்ச்சியை உறுதி செய்து $1 ட்ரில்லியன் (ரூ 60-70 லட்சம் கோடியாக) ஆக உயர்த்துவோம்.
  3. தனி நபர் வருமானத்தை 7-10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.
    ‘NEET க்கு பதில் SEET’ - மநீம தேர்தல் அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

  4. ஒன்று முதல் இரண்டு கோடி பேருக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பை உறுதி செய்து, தனி நபர் வருமானத்தை 7-10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.
  5. நதி நீர் இணைப்பு, அதிதிறன் நீர் வழிச்சாலை, நீர் நிலை மேம்பாடு, தண்ணீர் மேலாண்மை அனைவருக்கும் சுத்தமான குடிநீர் - நீலப் புரட்சி
  6. விவசாயம் - இயற்கையும் அறிவியலும் சார்ந்த நிரந்தர பசுமைப் புரட்சி, விவசாயப் பொருள்கள் விலை நிர்ணய உரிமை, உற்பத்தி முதல் - ஏற்றுமதி வரை உலக சந்தைமயமாக்கல், காடு வனம் அடர்த்தியாக வளர்ப்பு
  7. மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு உறுதி, ஆழ்கடல் மீன்பிடிப்பு பொருளாதார வளர்ச்சி.
  8. கிராமப்புற சுயசார்பிற்கும் தொழிலுக்கும் விவசாயத்திற்கும் மதிப்புகூட்டுதல், ஏற்றுமதிக்கும் வாழ்வாதாரத்திற்கும் மற்றும் மறுமலர்ச்சிக்கும் SMART VILLAGE உருவாக்கத்திற்கும் - அப்துல்கலாம் புரா திட்டம்
  9. அரசு பள்ளிக்கல்வி உலகத்தரத்தில் மேம்பாடு, அடிப்படைக் கல்வி சீர்திருத்தம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டம் மாற்றம், மேல்நிலைகல்வி 9-10 வரை சீர்திருத்தம், மாணவர்கள் படிப்பு சுமை குறைப்பு.
    மநீம தேர்தல் அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன்
    மநீம தேர்தல் அறிக்கை வெளியிட்ட கமல்ஹாசன்
  10. 1.3 கோடி பேருக்கு உலகத் தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு.
  11. மருத்துவப் படிப்புகளுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து SEET தேர்வு நடத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க...அதிமுக - திமுக வார்த்தைப் போர் முதல் ஜெயக்குமாரின் ரிக்‌ஷா பயணம் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

Last Updated : Mar 19, 2021, 11:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.