ETV Bharat / city

Covid19: அதிகரித்த இறப்பு விகிதம் - 739 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று - Daily Corona update

தமிழ்நாட்டில் நேற்று சற்று அதிகரித்த கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு இன்று (நவ.25) மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் நோயாளிகளிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

covid 19, corona
covid 19
author img

By

Published : Nov 25, 2021, 10:10 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நவம்பர் 25ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில்,'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து ஆயிரத்து 738 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றினை கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 739 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 28 லட்சத்து 32 ஆயிரத்து 931 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 27 லட்சத்து 23 ஆயிரத்து 245 நபர்களின் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் தற்போது மருத்துவமனையில் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8,442 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணம் அடைந்த 764 நபர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 78 ஆயிரத்து 371 என உயர்ந்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 10 நோயாளிகளும் என 17 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 432 என உயர்ந்துள்ளது.

மேலும் சென்னையில் 107 நோயாளிகளும் கோயம்புத்தூரில் 112 பேரும் என அதிகளவில் வைரஸ் தொற்றுப் பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

சென்னை மாவட்டம் - 5,57,528

கோயம்புத்தூர் மாவட்டம் - 2,49,627

செங்கல்பட்டு மாவட்டம் - 1,73,490

திருவள்ளூர் மாவட்டம் - 1,20,073

ஈரோடு மாவட்டம் - 1,05,999

சேலம் மாவட்டம் - 1,01,085

திருப்பூர் மாவட்டம் - 96,871

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 78,354

மதுரை மாவட்டம் - 75,477

காஞ்சிபுரம் மாவட்டம் - 75,499

தஞ்சாவூர் மாவட்டம் - 76,020

கடலூர் மாவட்டம் - 64,367

கன்னியாகுமரி மாவட்டம் - 62,733

தூத்துக்குடி மாவட்டம் - 56,475

திருவண்ணாமலை மாவட்டம் - 55,162

நாமக்கல் மாவட்டம் - 53,264

வேலூர் மாவட்டம் - 50,129

திருநெல்வேலி மாவட்டம் - 49,616

விருதுநகர் மாவட்டம் - 46,388

விழுப்புரம் மாவட்டம் - 45,992

தேனி மாவட்டம் - 43,599

ராணிப்பேட்டை மாவட்டம் - 43,533

கிருஷ்ணகிரி மாவட்டம் - 43,795

திருவாரூர் மாவட்டம் - 41,829

திண்டுக்கல் மாவட்டம் - 33,209

நீலகிரி மாவட்டம் - 34,013

கள்ளக்குறிச்சி மாவட்டம் - 31,546

புதுக்கோட்டை மாவட்டம் - 30,315

திருப்பத்தூர் மாவட்டம் - 29,376

தென்காசி மாவட்டம் - 27,388

தர்மபுரி மாவட்டம் - 28,757

கரூர் மாவட்டம் - 24,532

மயிலாடுதுறை மாவட்டம் - 23,362

ராமநாதபுரம் மாவட்டம் - 20,621

நாகப்பட்டினம் மாவட்டம் - 21,293

சிவகங்கை மாவட்டம் - 20,366

அரியலூர் மாவட்டம் - 16,917

பெரம்பலூர் மாவட்டம் - 12,101

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,031

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,085

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: ரூ.82 கோடி வருமான வரி.. உயர் நீதிமன்றம் கண்டிப்பு.. விழிபிதுங்கும் ஓபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.