ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு

ஈ டிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

TOP 10 NEWS 5 PM
TOP 10 NEWS 5 PM
author img

By

Published : May 13, 2021, 5:09 PM IST

சின்னா பின்னமாகும் மநீம.. மேலும் இருவர் விலகல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு, மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

'தடுப்பூசி செலுத்திக் கொண்டார் தலைவர்' - சௌந்தர்யா ரஜினிகாந்த் தகவல்

நடிகர் ரஜினிகாந்த் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக் கொண்டார் என அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுங்கள் - ஸ்டாலின் வேண்டுகோள்

உங்கள் நிதி கரோனாவை முற்றிலுமாக ஒழிக்க உதவியாக இருக்கும். மக்களின் உயிர் காக்க உதவிக்கரம் நீட்டுங்கள். வாழ்க தமிழகம், மீள்க தமிழகம் என ஸ்டாலின் பேசியுள்ளார்.

தடுப்பூசியின் இரண்டாம் டோஸிற்கான கால இடைவெளியை நீட்டித்து பரிந்துரை

கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இரண்டாவது டோஸ் போடுவதற்கான கால இடைவெளியை அதிகரிக்க நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

காலமானார் சீமானின் தந்தை - தலைவர்கள் இரங்கல்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை இன்று (மே. 13) காலமானார்.

ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்தினை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்து ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகள் தட்டுப்பாடு!

சென்னை: சென்னை அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு இல்லை - சுகாதாரத் துறை செயலர்

புதுச்சேரி: கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து தேவையான அளவு அரசிடம் இருப்பு உள்ளது என புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

படத்தை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்வதை தவிருங்கள் - சல்மான் கான்

மும்பை: 'ராதே' படத்தை ரசிகர்கள் ஓடிடி தளங்களில் கண்டுகளியுங்கள் என்றும் படத்தை இணையத்தில் வெளியிட வேண்டாம் எனவும் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

கரோனா நிவாரண நிதியை உயர்த்திய விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா

மும்பை: இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அவரின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா கரோனா நிவாரண நிதியை ரூ. 7 கோடியிலிருந்து ரூ.11 கோடியாக உயர்த்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.