ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - நடிகர் மீசை ராஜேந்திரன்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @9pm
Top 10 news @9pm
author img

By

Published : Jul 19, 2021, 9:16 PM IST

'மீனவர்களுக்கு எதிராகச் சட்டமா? விடமாட்டோம்' - கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

மீனவர்களுக்கு எதிராக மத்திய அரசு குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவரும் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இரண்டாயிரத்திற்கும் கீழே குறைந்த கரோனா

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1,971 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

தனி விமானம் மூலம் சென்னை வந்த மு.க. ஸ்டாலின்

டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று (ஜூலை 19) மாலை சென்னை வந்தடைந்தார்.

இரண்டாம் தவணை தடுப்பூசி: ஐந்து முக்கிய நகரங்களில் சென்னை முதலிடம்

சென்னை: இந்தியாவில் உள்ள ஐந்து பெரிய நகரங்களில் சென்னையில் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசி அதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோமியத்தை விமர்சித்ததால் கைதுசெய்யப்பட்ட சமூக ஆர்வலர் விடுதலை

தேச விரோத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் லெய்சோம்பெம் எரேண்ட்ரோ இன்று மாலை 4.45 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.

விரைவுச் சாலைத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலைத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் நடவடிக்கைகளுக்குத் தடை கோரிய மனுவிற்கு மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அர்ஜுன் ரெட்டி இயக்குநரின் அறையை அலங்கரித்த பவர் ஸ்டார்

சந்தீப் ரெட்டி தனது பழைய நினைவுகள் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பவன் கல்யாண் போஸ்டர்களாக இருக்கிறது.

நடிகர் மீசை ராஜேந்திரன் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்

கோயிலில் நடக்கும் திருட்டை வெளிக்கொண்டு வந்ததால் சம்பந்தப்பட்ட நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக, மீசை ராஜேந்திரன் என்னும் ராஜேந்திரநாத் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தாமதமாகும் வில் ஸ்மித்தின் ‘The Alchemist’

வில் ஸ்மித் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தி ஆல்கெமிஸ்ட்’ திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

டிஎன்பில் 2021: டாஸ் வென்ற சேலம், கோவை கிங்ஸ் பேட்டிங்

டிஎன்பில் ஐந்தாவது சீசனின் முதல் லீக் போட்டியில், டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.