ETV Bharat / city

7 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @7AM - பிரெஞ்ச் ஓபன் 2021

ஈ டிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ.

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 14, 2021, 7:10 AM IST

Updated : Jun 14, 2021, 7:19 AM IST

இன்று கூடுகிறது அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: சசிகலாவின் அரசியல் தலையீடுகளுக்கு முடிவு?

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று கூடுகிறது. மீண்டும் அரசியலுக்கு வருவேன் என சசிகலா பேசி வருவதால் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு: தொடரும் கட்டுப்பாடுகள்

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை திறக்கப்படுகிறது.

சுயநிதி பள்ளிகள் இயக்குநரகம் உருவாக்க முதலமைச்சருக்கு கோரிக்கை!

அனைத்து வகை தனியார் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து, ஒரே இயக்குநரின் கீழ் சுயநிதி பள்ளிகள் இயக்குநரகம் உருவாக்கிட போட்ட அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: அமைச்சர் கே.என்.நேருவுக்கு வைகோ கடிதம்

சென்னை: தென்மாவட்ட மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேருவுக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

பஞ்சாப் அரசியல் நெருக்கடி: ராகுலை சந்தித்த காங்கிரஸ் குழு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பஞ்சாபில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைச் சரிசெய்ய காங்கிரஸ் மூத்தத் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ஹரிஷ் ராவத் உள்ளிட்டோர் ராகுல் காந்தியைச் சந்தித்தனர்.

39 மனைவிகள், 94 குழந்தைகள்- உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்!

39 மனைவிகள், 94 குழந்தைகள் என நவீன காலத்து ராஜாவாக வாழ்ந்துவந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார். அவருக்கு வயது 76.

இஸ்ரேலில் புதிய அரசு: முடிவுக்கு வந்த 12 ஆண்டுகால ஆட்சி!

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், புதிய கூட்டணி அரசு ஆட்சியமைக்கிறது.

'சம்மர் வந்துட்டா இப்படித்தான் இருக்கணும்' - சன்னியின் நச் பிக்!

பாலிவுட் நடிகை சன்னி லியோன், பெரிய சைஸ் தொப்பியை மட்டும் வைத்து உடலை மறைத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

சுல்தான் பட பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம்

சென்னை: ‘சுல்தான்’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு நடிகர் ஜித்தன் ரமேஷ் குத்தாட்டம் போட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

பிரெஞ்ச் ஓபன் 2021- புதிய வரலாறு படைத்த ஜோகோவிச்!

2021 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ஸ்ட்லாம் பட்டத்தை தனதாக்கினார் நோவக் ஜோகோவிச். அத்துடன் டென்னிஸ் சகாப்தத்தில் அனைத்து கிராண்ட்லாம் பட்டத்தையும் இருமுறை வென்றவர் என்ற மகத்தான சாதனையையும் படைத்தார்.

Last Updated : Jun 14, 2021, 7:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.