ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

E TV BHARAT Top 10 news @ 5PM ON JULY 1
E TV BHARAT Top 10 news @ 5PM ON JULY 1
author img

By

Published : Jul 1, 2021, 5:02 PM IST

4 ஆண்டுகள் நிறைவு- ஜிஎஸ்டி செலுத்துவோருக்கு கௌரவம்!

ஜிஎஸ்டி 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி வெற்றியில் பங்களிக்கும் வரி செலுத்தியவர்களை கௌரவிக்க மத்திய மறைமுக வரி வாரியம் (சிபிஐசி) முடிவெடுத்துள்ளது.

11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்படுமா? நாளை முதலமைச்சர் ஆலோசனை!

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் அதிகமுள்ள 11 மாவட்டங்களில், பொது போக்குவரத்து, வழிபாட்டு தலங்கள் திறப்பு, துணிக் கடைகள் செயல்பட அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்படுமா என்பது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நாளைய ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் தெரியவரும்.

மாணவர்களை ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்கமுடியாமல் அரசினால் மட்டும்தான் தடுக்க முடியும் - நீதிபதிகள்

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் ஒன்றிய, மாநில அரசுகள் தான் தடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை

சென்னை: ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தேசிய மருத்துவர் தினம்- யார் இந்த பி.சி ராய்!

சுதந்திர போராட்ட வீரர், மக்களின் முதலமைச்சர், அண்ணல் காந்தியின் நேசத்துக்குரிய மருத்துவர் பி.சி. ராயின் பிறந்த தினமான இன்று அவரை நினைவு கூர்வதில் ஈடிவி பாரத் பெருமிதம் கொள்கிறது.

வெள்ளுடை தேவதைகளாக வலம்வரும் மருத்துவர்கள்: புகழாரம் சூட்டிய தமிழிசை

கரோனா தொற்றிலிருந்து மற்றவர்களைப் பாதுகாக்கும் மருத்துவர்கள் தங்களையும் தற்காத்துக்கொள்ள வேண்டும் எனத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

'கட்சித் தாவல் குறித்து நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற முடியும்’ - உச்ச நீதிமன்றம்

கட்சித் தாவல் விவகாரம் தொடர்பான சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு தான் உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் 2 மாதங்களுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடக்கம்

புதுச்சேரி: கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு மாநிலத்தில் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

தளபதிக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் தனுஷின் மாஸ்டர்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தின் பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடன அமைப்புகளை மேற்கொள்கிறார்.

டாக்டர். சாய் பல்லவி செந்தாமரை - வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் நடித்து முதலமைச்சர் ஆனவர்கள் இங்கு உண்டு. ஆனால், பல மருத்துவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர்களாக வலம்வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.