ETV Bharat / city

செல்லும் இடமெல்லாம் அமோக வரவேற்பு இருக்கிறது: பிரேமலதா விஜயகாந்த் - press meet

சென்னை: பரப்புரைக்காக செல்லும் இடமெல்லாம் மக்களிடம் அமோக வரவேற்பு கிடைப்பதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு
author img

By

Published : Apr 12, 2019, 7:36 PM IST

தேர்தல் பரப்புரைக்காக விருதுநகர் செல்வதற்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

அப்போது, “தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிக்கும் நான் நேரடியாக பிரசாரத்திற்கு செல்கிறேன். செல்கின்ற இடமெல்லாம் அமோக வரவேற்பு இருக்கிறது. 40 தொகுதிகளையும் வென்றெடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடைசியாக 15,16 ஆகிய தேதிகளில் வட சென்னையில் என்னுடைய பிரசாரத்தை முடிக்கிறேன்.

இப்போது வருகின்ற கருத்துக்கணிப்பு எல்லாம் கருத்து திணிப்பு. 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும். நடைபெறுகின்ற வருமான வரித்துறை சோதனை எல்லாம் சட்டத்தின் கடமை எதிர்க்கட்சி என்பதால் யாரையும் இங்கு பழி வாங்கவில்லை. சட்டம் அதன் கடமையை செய்கிறது” என்றார்.

மேலும், தேர்தல் பரப்புரைகளில் ஜெயலலிதா பாணியை பின்பற்றுகிறீர்களா என பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தன்னுடைய பிரசாரம் எப்போதும் இப்படித்தான் இருக்கும் என்றும், ஜெயலலிதா இல்லாததால் தற்போது மக்கள் தனக்கு கூடுதல் கவனம் ஒதுக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

Intro:தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை பேட்டி அளித்தார்

Body:தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை பேட்டி அளித்தார்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிக்கும் நான் நேரடியாக பிரச்சாரத்திற்கு செல்கிறேன் செல்கின்ற இடமெல்லாம் அமோக வரவேற்பு இருக்கிறது என தெரிவித்தார்

40 தொகுதிகளையும் வென்றெடுப்போம் என கூறினார்

இன்று விருதுநகர் பிரச்சாரத்திற்கு செல்கிறேன் கடைசியாக 15,16 தேதி வடசென்னையில் என்னுடைய பிரச்சாரத்தை முடிக்கிறேன் என்றார்

இப்போது வருகின்ற கருத்துக்கணிப்பு எல்லாம் கருத்து திணிப்பு என்றும் 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும் என்றும் கூறினார்

நடைபெறுகின்ற வருமான வரித்துறை சோதனை எல்லாம் சட்டத்தின் கடமை எதிர்க்கட்சி என்பதால் யாரையும் இங்கு பழி வாங்கவில்லை சட்டம் அதன் கடமையை செய்கிறது என்றார்

என்னுடைய பிரச்சாரம் எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாததால் என்னுடைய பிரச்சாரத்தை எல்லாரும் கவனிப்பதால் அவர் போல பிரச்சாரம் செய்கிறேன் என்று இணைத்துபார்க்கின்றனர்

தேர்தல் பிரச்சாரங்கள் முடிக்கின்ற நிலையில் இருக்கின்றது விஜயகாந்த் அவர்கள் பிரச்சாரத்திற்கு வருவார என்று கேட்கப்பட்ட கேள்விக்கு

கண்டிப்பாக கேப்டன் விஜயகாந்த் வருவார் எனவும் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறினார்

Conclusion:இவர் சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.