ETV Bharat / city

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தில் மாற்றம்: அரசாணை வெளியீடு - corona fee changed in private hospitals

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கரோனா சிகிச்சை கட்டணத்தை மாற்றி அரசாணை
கரோனா சிகிச்சை கட்டணத்தை மாற்றி அரசாணை
author img

By

Published : Aug 12, 2021, 11:53 AM IST

சென்னை: கரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு, முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தீவிரமில்லாத கரோனா தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் 5,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுவந்த நிலையில் இக்கட்டணம் தற்போது 3,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜன் உதவியுடன் கரோனா சிகிச்சைக்காக 15,000 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில் புதிய முறையில் 7,500 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வென்டிலேட்டருடன் கூடிய சிகிச்சைக்கு 15,000 ரூபாய் என்ற வகையில் புதிய கட்டணம் நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக விலக்கு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.