ETV Bharat / city

'வெங்காயத்தை 4 நாள்களுக்கும் மேல் பதுக்க முடியாது' - அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை: ஜனவரிக்குள் வெங்காய விலை கட்டுக்குள் கொண்டுவரப்படுமென கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

sellur raju
sellur raju
author img

By

Published : Dec 6, 2019, 6:53 PM IST

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ''வெங்காயத்தின் வரத்து எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவாக உள்ளது. பெல்லாரி வெங்காயத்தை மகாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத் போன்ற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்ய நான்கு நாள்கள் ஆகின்றன. இதனால் வெங்காயமும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மத்தியத் தொகுப்பிலிருந்து 500 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு நாள்களில் தமிழ்நாட்டில் உள்ள ஆறாயிரம் கடைகளுக்கு, இந்த வெங்காயம் விற்கப்படும். வெங்காயத்தை நான்கு நாள்களுக்கும் மேல் பதுக்கிவைக்க முடியாது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு

மற்ற கடைகளில் வெங்காயத்தின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தமிழ்நாடு அரசு 40 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்கிறது. வெங்காயம் வந்தவுடன் அமுதம் அங்காடிகளிலும் கூட்டுறவு பண்டக சாலைகளிலும் விற்பனை செய்யப்படும். வெங்காய விலையேற்றத்தின் தாக்கம் ஜனவரி மாதத்திற்குள் முடிவுக்கு வரும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரு கிலோ வெங்காயம் வாங்கினால், ஒரு பிரியாணி இலவசம்!

Intro:கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சென்னை விமான நிலையத்தில் பேட்டி
Body:கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சென்னை விமான நிலையத்தில் பேட்டி

வெங்காயத்தின் வரத்து எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவாக உள்ளது. பல்லாரி வெங்காயம் தமிழகத்தில் போதுமான அளவு கிடைக்கவில்லை மகாராஷ்டிரா ஆந்திரா.குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய நான்கு நாட்கள் ஆகின்றன இதனால் வெங்காயம் அழுகி விடும் நிலை ஏற்பட்டுள்ளத. தற்போது மத்திய தொகுப்பில் இருந்து 500 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள 6000 கடைகளுக்கு இந்த வெங்காயம் விற்கப்படும்.

வெங்காயத்தை நான்கு நாட்களுக்கு மேல் பதுக்கி வைக்க முடியாது.

இந்தியா முழுவதும் மழை பொழிவு பொழிவு சீராக உள்ளதால் வெங்காயத்தின் உற்பத்தி குறைந்துள்ளது இதனால் அழுகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது

மற்ற கடைகளில் வெங்காயத்தின் விலை 120ரூப்பாய்க்கு விற்பனை செய்கின்றனர் ஆனால் தமிழகஅரசு 40 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யும். 500 மெட்ரிக் டன் வெங்காயம் வந்தவுடன் அமுதம் அங்காடிகளிலும்,கூட்டுறவு பண்டகசாலை களிலும் விற்பனை செய்யப்படும். வெங்காயத்தின் தாக்கம் ஜனவரி மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என மத்திய அரசின் அறிவிப்பால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்

உள்ளாட்சித் தேர்தலை தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்ளும் என தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.