ETV Bharat / city

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அரசியல் கட்சித் தலைவர்கள்!

author img

By

Published : Dec 12, 2020, 12:44 PM IST

Updated : Dec 12, 2020, 5:03 PM IST

சென்னை: ரஜினிகாந்த்தின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்கள் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Political Leaders congratulate Rajinikanth on his birthday  ரஜினி பிறந்தநாள் வாழ்த்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ரஜினி பிறந்தநாள் வாழ்த்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரஜினி பிறந்தநாள் வாழ்த்து  Happy Birthday Rajini  Chief Minister Edappadi Happy Birthday to Palanisamy Rajini  Deputy Chief Minister O. Panneer Selvam  DMK leader MK Stalin
Political Leaders congratulate Rajinikanth on his birthday

நடிகர் ரஜினிகாந்த் இன்று (டிச.12) தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு வழக்கமான பிறந்தநாள் மட்டுமின்றி, ரஜினியின் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளானர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அன்பான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Political Leaders congratulate Rajinikanth on his birthday  ரஜினி பிறந்தநாள் வாழ்த்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ரஜினி பிறந்தநாள் வாழ்த்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரஜினி பிறந்தநாள் வாழ்த்து  Happy Birthday Rajini  Chief Minister Edappadi Happy Birthday to Palanisamy Rajini  Deputy Chief Minister O. Panneer Selvam  DMK leader MK Stalin
பிரதமர் மோடி ட்விட்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்

"ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ட்விட் செய்துள்ளார்.

https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9850496_tweets-1.JPG

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்

"தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ட்விட் செய்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்

"அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்திற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 70ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினியைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மோடி!

Last Updated : Dec 12, 2020, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.