ETV Bharat / business

Gold Rate: குறைந்தது தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? - வெள்ளி விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன்.07) கிராம் ரூ.4760-க்கும், சவரன் ரூ.38,080-க்கும் விற்பனையாகிறது.

குறைந்தது தங்கம் விலை!
குறைந்தது தங்கம் விலை!
author img

By

Published : Jun 7, 2022, 7:06 PM IST

Gold Rate சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,760-க்கும், சவரனுக்கு ரூ.38,080-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,159-க்கும், சவரனுக்கு ரூ.41,272-க்கும் விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்றைய தங்கத்தின் விலையில் இருந்து பதினைந்து ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் ரூ.68.50 காசுகளுக்கும், கிலோ ரூ.68,500-க்கும் விற்பனையாகிறது. நேற்றைய விலையில் இருந்து இன்று வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க: இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.