ETV Bharat / business

’ஜிஎஸ்டியை தவறாக செயல்படுத்தியதை பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகரே ஒப்புக்கொண்டார்’

ஜிஎஸ்டியை தவறாக செயல்படுத்தியதை பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகரே ஒப்புக்கொண்டார் எனவும், அனைவரின் கருத்துகளின்படியே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது என நிதியமைச்சர் கூறுவது தவறு எனவும் ப. சிதம்பரத்தின் சார்பாக அவரது குடும்பத்தினர் ட்வீட் செய்துள்ளனர்.

Breaking News
author img

By

Published : Oct 15, 2019, 12:03 AM IST

ஐஎன்எக்ஸ் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவில், பொருளாதார மந்தநிலைக்கு ஜிஎஸ்டியை தவறாக செயல்படுத்தியதை காரணமென பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகரே ஒப்புக்கொண்டார் எனவும், அனைவரின் கருத்துகளின்படிதான் ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது என நிதியமைச்சர் கூறுவது தவறு எனவும் கூறப்பட்டுள்ளது.

  • I have asked my family to tweet on my behalf the following :

    Finally, PM's Economic Advisor has admitted that a flawed GST (and its faulty implementation) was the main cause of the economic slowdown.

    He forgot demonetisation.

    — P. Chidambaram (@PChidambaram_IN) October 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து சிறையில் இருந்துவரும் ப. சிதம்பரம் தனது குடும்பத்தினரை, தன் சார்பாக இந்த ட்வீட்டைப் பதிவிடுமாறு கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் இப்போதைய ஜிஎஸ்டி வரியை நாடாளுமன்றத்திலேயே எதிர்த்ததாகக் கூறியுள்ள அவர், நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனையும் சாடியுள்ளார்.

நாம் அனைவரும் சேர்ந்துதான் ஜிஎஸ்டியை சட்டமாக்கினோம் என்று நிதியமைச்சர் கூறியது தவறு என்றும், இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாகவே தாங்கள் அதை எதிர்த்ததாகவும், சந்தேகமிருந்தால் தான் அளித்த உரையைக் கேட்குமாறும் மற்றொரு ட்வீட்டின் வழியாகக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:வங்கிகள் இணைப்பை நிறுத்தாவிட்டால் அக். 22ஆம் தேதி வேலைநிறுத்தம்'

Intro:Body:

பொருளாதார மந்தநிலைக்கு ஜிஎஸ்டியும், அதை தவறாக செயல்படுத்தியதும் முக்கிய காரணம் ஜிஎஸ்டியை தவறாக செயல்படுத்தியதை பிரதமரின் பொருளாதார ஆலோசகரே ஒப்புக்கொண்டார் அனைவரின் கருத்துகளின்படியே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது என நிதியமைச்சர் கூறுவது தவறு - ப.சிதம்பரம் ட்வீட் | #PChidambaram #GST

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.