சென்னை: தலைநகர் சென்னையில் இன்று (செப்டம்பர் 2) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து ரூ. 35,640 என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகிறது.
24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,819 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 38,552 என விற்பனையாகிறது. நேற்றை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 35,616 என விற்பனையானது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ. 68.40 என நிர்ணயம் செய்யப்பட்டு, கிலோ வெள்ளி 500 ரூபாய் அதிகரித்து ரூ. 68,400 என விற்பனையாகிறது.
பிளாட்டினம் விலை
பிளாட்டினத்தின் விலை கிராமுக்கு 28 ரூபாய் அதிகரித்து ரூ. 3,233 என விற்பனையாகிறது 224 ரூபாய் அதிகரித்து ரூ. 25,864 என விற்பனையாகிறது.
இதையும் படிங்க: 'PARALYMPIC CANOE SPRINT: அரையிறுதியில் பிராச்சி யாதவ்'