ETV Bharat / business

500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்

மும்பை: இன்று தொடங்கிய பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது.

Stock market
Stock market
author img

By

Published : Mar 31, 2020, 9:42 AM IST

கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடும் சரிவை சந்தித்துவந்த இந்தியப் பங்குச்சந்தை இன்று தொடக்கத்திலேயே ஏற்றத்தை சந்தித்துள்ளது.

அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 573.28 புள்ளிகள் உயர்ந்து 29,013.60 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 164.70 புள்ளிகள் உயர்ந்து 8,445.80 எனவும் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன.

சிறப்பாகச் செயல்படும் பங்குகளில் டாடா ஸ்டீல், வேதாந்தா இடம்பெற்றுள்ளன. சரிவை சந்திக்கும் பங்குகளில் பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ பங்குகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: உலகச் சந்தையை பதம் பார்க்கும் கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.