ETV Bharat / business

'மேக் இன் இந்தியா' திட்டம் - 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இலகு ரக போர் விமானங்கள் வாங்கும் பனி நிறுத்திவைப்பு - COVID-19 lockdown

டெல்லி: 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இலகு ரக போர் விமானங்களை தயாரிக்கும் பணி இந்த மாத இறுதிக்குள் துவங்க இருக்கும் நிலையில், மோடி அறிவித்த 'மேக் இன் இந்தியா' திட்டத்தால் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக இந்திய விமானப் படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா தெரிவித்துள்ளார்.

IAF shelves
IAF shelves
author img

By

Published : May 20, 2020, 12:37 AM IST

கரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவர மோடி அரசு பல திட்டங்களை அறிவித்து வருகின்றது. அதன்படி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு விழுக்காட்டிற்கும் கீழ் குறைந்துள்ளதால் பொருளாதாரத்தை மேம்படுத்த 'மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

'மேக் இன் இந்தியா' திட்டம் என்பது இந்திய மக்கள் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் இந்திய நாட்டில் தயாரிக்கப்படுவது என்பதை அறிந்து அந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதன் மூலம் இந்திய பொருளாதாரம் விரைவில் மேம்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்திய விமானப்படை வெளிநாட்டில் இருந்து வாங்க இருந்த போர் விமானங்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா, 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் மூலம், 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இலகு ரக போர் விமானங்களை தயாரிக்கும் பணி, இந்த மாத இறுதிக்குள் துவங்கும். மேலும், 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 83 விமானங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தமும், விரைவில் இறுதிக்கட்டத்தை எட்டும் என, எதிர்பார்க்கிறோம். கரோனா வைரஸ் பிரச்னையால், இந்த விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'சிறப்பு ரயில்களை இயக்க மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை' - ரயில்வே விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.