ETV Bharat / briefs

ஆண் குழந்தைக்குத் தந்தையான டொவினோ தாமஸ்! - மலையாள சினிமா செய்திகள்

மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Actor Tovino Thomas
Actor Tovino Thomas
author img

By

Published : Jun 6, 2020, 4:56 PM IST

மலையாளத்தில் வித்தியாசமான கதைகளைத் தேர்வுசெய்து நடித்து, அதன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் டொவினோ தாமஸ். இவர் தமிழில் தனுஷுடன் இணைந்து 'மாரி 2' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இவர் தனது நீண்டநாள் காதலி லிடியாவை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு இஷா என்று பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், டொவினோ தாமஸ் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.