ETV Bharat / bharat

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன்: மறுப்புத் தெரிவிக்கும் குடும்பத்தார்!

லக்னோ: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரனுக்கு எதிராக காவல் துறை சதி வேலையில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பாட்டி தெரிவித்துள்ளார்.

Murder
Murder
author img

By

Published : Nov 5, 2020, 6:49 AM IST

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் பாட்டி கூறுகையில், "குற்றத்தில் ஈடுபட்ட நபர்களே கொலை செய்ததாக ஒப்புக் கொண்ட நிலையிலும் எனது பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். பேரனை சந்திக்க காவல் துறை எனக்கு அனுமதி மறுத்து விட்டனர். சிறையில் அடைப்பதற்கு முன் குடும்பத்தாரிடமும் கைது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.

பேரனிடம் காவல் துறை தவறாக நடந்து கொண்டுள்ளது. காரணத்தைச் சொல்லாமலேயே 15 நாட்களுக்கு சிறையில் அடைத்து வைத்தது" என்றார்.

இதுகுறித்து காவல் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "அவர் சிறுவன் என்பது எனக்குத் தெரியும். இருந்தபோதிலும் குற்றத்தில் ஈடுபட்டதை அவரே ஒத்துக்கொண்டார். குற்றச் சம்பவம் நடைபெறும்போது சம்பவ இடத்தில் அவர் இருந்துள்ளார். குற்றத்தில் ஈடுபட ஒப்புக் கொண்டதால் அவருக்குப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடும் குற்ற வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.