ETV Bharat / bharat

தன்பாலின திருமணம் செய்துகொண்ட பெண்கள்: பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்

ஓடிஸா: தன்பாலின திருமணம் செய்து கொண்ட பெண்கள் இருவர், பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பெண்ணை திருமணம் செய்த பெண்
பெண்ணை திருமணம் செய்த பெண்
author img

By

Published : Jan 17, 2021, 8:07 AM IST

ஓடிஸா மாநிலம் ரபனா பகுதியைச் 22 வயதுடைய இளம் பெண்ணும், சந்தமா பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் பெண்ணும் ஜனவரி 5ஆம் தேதி தன்பாலின திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு இருவரது குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், இருதரப்பு உறவினர்களும் தன்பாலின திருமணத்தை ஏற்றுக்கொள்ளாமல் பரஸ்பரம் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி கோரே காவல் நிலையத்தில் 21 வயது பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய பெண்கள் இருவரும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: தெலங்கானாவில் 6 பேர் கொண்ட திருட்டு கும்பல் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.