மாஸ்கோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான ராணுவக் கூட்டணி தொடர்பான அறிக்கைகளை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் நிராகரித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "ரஷ்யா, சீனா உச்சி மாநாட்டில் இருதரப்பு உறவு என்பது மிக உயர்ந்தவை எனக் கூறினோம். மத்திய கிழக்கு, ஆசியாவில் ராணுவக் கூட்டணி ஊக்குவிக்கப்படுவதாகத் தெரிகிறது.
இந்தியாவும் எங்களைப் போன்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. ராணுவக் கூட்டணி எதிர் விளைவை ஏற்படுத்தும். ஆகவே, ராணுவக் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்" என்றார்.
இதையும் படிங்க: சுக்மா நக்சல் தாக்குதல்: 22 ராணுவ வீரர்கள் வீர மரணம்!