காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவில் போர்டு நிறுவனம் தனது தொழில்சாலைகளின் இயக்கத்தை நிறுத்தப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஊடக செய்தியை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட ராகுல் காந்தி, 'நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தை மிக மோசமாக கையாளுகிறது. இதுதான் பாஜக அரசு கூறும் வளர்ச்சியா என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, நாட்டு மக்களுக்கு வேலை நாளான திங்கள், விடுமுறை நாளான ஞாயிறு இரண்டுக்கும் வேறுபாடு இல்லை எனச் சாடியுள்ளார்.
-
भाजपा सरकार का ‘विकास’ ऐसा कि रविवार-सोमवार का फ़र्क़ ही ख़त्म कर दिया…
— Rahul Gandhi (@RahulGandhi) September 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
नौकरी ही नहीं है तो क्या Sunday, क्या Monday!#SundayThoughts pic.twitter.com/ILyJS7axYZ
">भाजपा सरकार का ‘विकास’ ऐसा कि रविवार-सोमवार का फ़र्क़ ही ख़त्म कर दिया…
— Rahul Gandhi (@RahulGandhi) September 12, 2021
नौकरी ही नहीं है तो क्या Sunday, क्या Monday!#SundayThoughts pic.twitter.com/ILyJS7axYZभाजपा सरकार का ‘विकास’ ऐसा कि रविवार-सोमवार का फ़र्क़ ही ख़त्म कर दिया…
— Rahul Gandhi (@RahulGandhi) September 12, 2021
नौकरी ही नहीं है तो क्या Sunday, क्या Monday!#SundayThoughts pic.twitter.com/ILyJS7axYZ
போர்டு நிறுவனத்தின் அறிவிப்பு காரணமாக நாட்டில் இயங்கும் நான்காயிரத்தும் மேற்பட்ட சிறு நிறுவனங்கள் மூட வாய்ப்புள்ளதாக ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதையும் படிங்க: குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு