ETV Bharat / bharat

புதுச்சேரியில் 78 பேருக்கு கரோனா... இருவர் உயிரிழப்பு - கரோனா எண்ணிக்கை

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 78 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

covid update  puducherry today covid update  corona update  corona count  today corona update  puducherry news  puducherry latest news  புதுச்சேரி செய்திகள்  புதுச்சேரி கரோனா நிலவரம்  கரோனா நிலவரம்  கரோனா பாதிப்பு  கரோனா  கரோனா எண்ணிக்கை  covid 19
corona
author img

By

Published : Sep 26, 2021, 5:51 PM IST

புதுச்சேரி: கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 50 பேருக்கும், காரைக்காலில் 19 பேருக்கும், மாஹேவில் 09 பேருக்கும் என மொத்தம் 78 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் கரோனா பாதிப்பால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1838ஆக உள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 901 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையடுத்து இதுவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 351 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 90 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறைத் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோவிட்-19 - இந்தியாவில் புதிதாக 28,326 பேருக்கு பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.