ETV Bharat / bharat

அயோத்தி ராமர் கோயிலுக்கு ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நிதி! - ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

President Kovind donates Rs 5 lakh for Ram Temple construction  Ram Temple Construction  Ram Temple Donation Drive  Ram Janmabhoomi Teerth Kshetra  ராமர் கோயிலுக்கு ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நிதி  அயோத்தி  ராமர் கோயில்  அயோத்தி ராமர் கோயில்

author img

By

Published : Jan 15, 2021, 2:54 PM IST

டெல்லி: ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு ரூ.5 லட்சத்தை நன்கொடையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை (ஜன.15) வழங்கினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் கவனித்துவருகின்றனர்.

இக்கோயில் கட்டுமானப் பணிக்கு நிதி திரட்டும் பணிகளை விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் முடுக்கி விட்டுள்ளன.

President Kovind donates Rs 5 lakh for Ram Temple construction  Ram Temple Construction  Ram Temple Donation Drive  Ram Janmabhoomi Teerth Kshetra  ராமர் கோயிலுக்கு ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நிதி  அயோத்தி  ராமர் கோயில்  அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயிலுக்கு ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நிதி!

இந்நிலையில் இன்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு தன் பங்கிற்கு ஐந்து லட்சத்து 100 ரூபாயை வழங்கினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : ராமர் கோயிலுக்கு புதிய கட்டுமான முறைகளைப் பரிந்துரைக்க கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.