ETV Bharat / bharat

நாட்டில் பிச்சைகாரர்களின் எண்ணிக்கை 4 லட்சம்! - இந்தியாவில் பிச்சைகாரர்கள்

நாட்டில் மொத்தம் நான்கு லட்சத்துக்கும் மேல் பிச்சைகாரர்கள் உள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

Rajya Sabha
Rajya Sabha
author img

By

Published : Mar 11, 2021, 12:27 PM IST

இந்தியாவில் உள்ள பிச்சைகாரர்கள் நிலவரம் குறித்து புள்ளிவிவரங்களை மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தவர் சந்த் கெஹ்லாட் வெளியிட்டுள்ளார்.

அதில், “நாட்டில் மொத்தம் 4 லட்சத்து 13 ஆயிரத்து 670 பிச்சைகாரர்கள் உள்ளனர். அதில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 673 ஆண்கள் மற்றும் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 673 பெண்கள் ஆவார்கள்.

அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 81 ஆயிரத்து 224 பிச்சைகாரர்கள் உள்ளனர். அடுத்தபடியாக உத்தரப் பிரதேசத்தில் 65 ஆயிரத்து 835 பேரும், ஆந்திராவில் 29 ஆயிரத்து 723 பேரும், பிகாரில் 28 ஆயிரத்து 695 பேரும் உள்ளனர்.

குறைந்தபட்சமாக லட்சத்தீவில் 2 பேர் மட்டுமே பிச்சைகாரர்களாக உள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண்ணின் மூக்கில் குத்திய சோமேட்டோ ஊழியர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.