ETV Bharat / bharat

பெட்ரோல், டீசல் விலை: 39 நாள்களாக எந்த மாற்றமும் இல்லை!

சென்னையில் 39ஆவது நாளாக இன்றும் (மே15) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.85க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை: 39 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை!

author img

By

Published : May 15, 2022, 2:48 PM IST

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச சந்தைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85க்கும், டீசல் விலை ரூ.100.94க்கும் விற்பனை விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் 39ஆவது நாளான இன்றும் (மே15) விலையில் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மே 1ஆம் தேதி கமர்ஷியல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. மேலும், மே 6ஆம் தேதி சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. அதன்பின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

  • டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41க்கும், டீசல் விலை ரூ.96.67க்கும் விற்பனையாகிறது.
  • மும்பையில் பெட்ரோல் விலை ரூ.120.51க்கும், டீசல் விலை ரூ.104.77க்கும் விற்பனையாகிறது.
  • கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.115.12க்கும், டீசல் விலை ரூ.99.83க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: 'ஐபிஎல் 2022: கொல்கத்தா அணி அபார வெற்றி... ஆண்ட்ரே ரசல் அசத்தல்...'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.