ETV Bharat / bharat

இந்தியாவில் தொடங்கப்பட்ட தடுப்பூசி திட்டம்: மோடிக்கு வாழ்த்து தெரிவித்த மாலத்தீவு அதிபர்! - மோடிக்கு வாழ்த்து தெரிவித்த மாலத்தீவு அதிபர்

மாலே: நாடு தழுவிய அளவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு மாலத்தீவு அதிபர் முகமது சோலி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி
மோடி
author img

By

Published : Jan 18, 2021, 3:57 AM IST

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் நேற்று (ஜன-16) தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக, கரோனா முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருகிறது.

இது குறித்து மாலத்தீவு அதிபர் முகமது சோலி ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் மைல்கல் திட்டம் தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கும் அரசுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்த முயற்சியில் நீங்கள் வெற்றி அடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

  • Congratulations to PM @narendramodi and the Indian government for its landmark program to vaccinate India’s population against COVID-19. I’m highly confident that you’ll be successful in this endeavor and that we are finally seeing an end to the COVID-19 scourge.

    — Ibrahim Mohamed Solih (@ibusolih) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.