நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் மீண்டும் தீவிரமாகியுள்ளது. டெல்லியிலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
டெல்லியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இதனிடையே, அவசர பணியைத் தவிர்த்து, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கெஜ்ரிவால் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கரோனா தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில், அமைச்சர்கள், உயர்மட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றளனர்.