ETV Bharat / bharat

JEE Advanced 2021 தேர்வு முடிவுகள் வெளியீடு - ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள்

2021 ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

JEE Advanced 2021
JEE Advanced 2021
author img

By

Published : Oct 15, 2021, 12:35 PM IST

தேசிய தேர்வு முகமை(NTA-National Testing Agency) ஐஐடி ஜேஇஇ தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளன. ஐஐடி டெல்லி மாணவர் மிருதுல் அகர்வால் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். மொத்த மதிப்பெண் 360க்கு 348 மதிப்பெண்கள் இவர் எடுத்துள்ளார்.

தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 699 பேர் தேர்வு எழுதிய நிலையில், அதில் 41 ஆயிரத்து 862 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் ஆறாயிரத்து 452 பேர் பெண்கள்.

நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் பிடெக், இளங்கலை பட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வாக ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகள் நடைபெறுகின்றது. அக்டோபர் மூன்றாம் தேதி நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் ராமர் கோயில் திறக்கப்படும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.