பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், நடிகை டாப்ஸி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.
இவர்கள் மீது வரி ஏய்ப்பு சந்தேகத்தின் பேரில் மும்பை, புனேவில் உள்ள 20க்கும் மேற்பட்ட இடமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
அனுராக் காஷ்யப், டாப்ஸி ஆகிய இருவரும் மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்துவருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் ராஜினாமா!