ETV Bharat / bharat

ஒரே நாளில் 1 லட்சத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 513 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

India reports 93,249 new COVID-19 cases
India reports 93,249 new COVID-19 cases
author img

By

Published : Apr 4, 2021, 12:05 PM IST

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 513 பேர் உயிரிழந்துள்ளனர். 60,048 பேர் குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் மொத்தமாக 1,24,85,509 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,64,623 பேர் உயிரிழந்துள்ளனர். 1,16,29,289 பேர் குணமடைந்துள்ளனர். 6,91,597 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன் மொத்தமாக 24,81,25,908 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7,59,79,651 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தொடர்ந்து உயரும் பாதிப்பு - இன்று ஒரே நாளில் 3,446 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.