ETV Bharat / bharat

உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை... மத்திய அரசு அதிரடி... - அரிசி ஏற்றுமதிக்கு வரி

இந்தியாவில் இருந்து உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.

India bans the export of broken rice with effect from today  india impose ban on rice export  rice export ban by india  union government ban rice export  rice export ban by union government  broken export ban by india  export policy revised from free to prohibited  india ban rice export  broken rice export ban in india  உடைந்த அரிசி ஏற்றுமதிக்கு தடை  உடைந்த அரிசி  உடைந்த அரிசி ஏற்றுமதி  நெல் கொள்முதல்  காரி காலத்தில் நெல் கொள்முதல்  காரி காலம்  மத்திய அரசு  அரிசி ஏற்றுமதி  அரிசி ஏற்றுமதிக்கு வரி  மத்திய அரசு வெளியிட்ட அரசாணை
உடைந்த அரிசி
author img

By

Published : Sep 9, 2022, 12:31 PM IST

டெல்லி: இந்தியாவில் இருந்து உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஏற்றுமதி கொள்கையில் "இலவசம்" என்பதில் இருந்து "தடைசெய்யப்பட்டது" என்று திருத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டில் காரி பருவத்தில் நெல் கொள்முதல் குறைந்துள்ளதால், அரிசி உற்பத்தி பாதிப்படைந்தது. இதனிடையே சந்தைகளில் அரிசி விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக கடுமையாக உயர்ந்துள்ளது.

India bans the export of broken rice with effect from today  india impose ban on rice export  rice export ban by india  union government ban rice export  rice export ban by union government  broken export ban by india  export policy revised from free to prohibited  india ban rice export  broken rice export ban in india
மத்திய அரசின் அறிக்கை

இந்த நிலையில் நெல் மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20% வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு சில குறிப்பிட்ட ரக அரிசிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ரு மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய அரசு நடப்பாண்டில் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்ததும், கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை தடை செய்ய வேண்டும்... ஒன்றிய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.