ETV Bharat / bharat

சி.ஐ.எஸ்.சி.இ: 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 10th and 12th result

சி.ஐ.எஸ்.சி.இ (CISCE) 10 மற்றும் 12ஆம் வகுப்புதேர்வு முடிவு வெளியானது.

ICSE
சி.ஐ.எஸ்.சி.இ
author img

By

Published : Jul 24, 2021, 3:51 PM IST

டெல்லி: இந்திய பள்ளிகள் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ) இன்று (சனிக்கிழமை) 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான முடிவுகளை அறிவிக்கும் என்று வாரிய செயலாளர் ஜெர்ரி அராத்தூன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று மாலை 3 மணியளவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இந்தாண்டிற்கான ஐசிஎஸ்இ ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 99.98 ஆகவும், ஐஎஸ்சி தேர்ச்சி விகிதம் 99.76% ஆகவும் பதிவாகியுள்ளது.

கரோனா தொற்று காரணமாக அண்மையில் சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் மாணவர்களின் மதிப்பெண்கள் குறித்து மதிப்பிட புதிய மதிப்பீட்டுக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Tokyo Olympics: வெள்ளி வென்றார் மீராபாய் சானு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.