ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதி கைது - மத்திய ரிசர்வ் காவல்படை

ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் இன்று (ஆக. 14) கைது செய்யப்பட்டுள்ளார்.

Hizbul Mujahideen
Hizbul Mujahideen
author img

By

Published : Aug 14, 2021, 3:58 PM IST

ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஸ்த்வார் மாவட்டத்தில் இந்திய ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் காவலர்கள் இணைந்து நடத்திய சோதனையில் ஹிஸ்புல் முஜாஹுதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி முசாமில் ஹுசைன் ஷா பிடிபட்டார்.

அங்குள்ள குல்னா காடுகள் பகுதியில் பதுங்கியிருந்த அவரை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் அவரிடமிருந்து கையெறி குண்டுகள், 12 துப்பாக்கிகள், இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல ஆயுதங்களை கைப்பற்றினர்.

அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தொடர் விசராணை மேற்கொண்டுவருகின்றனர். இவரிடம் தேசிய புலானாய்வு முகமை, உளவுத்துறை அலுலவர்கள் உள்ளிட்டோர் விசாரணை நடத்தவுள்ளனர்.

இதையும் படிங்க: ட்விட்டரில் மீண்டு(ம்) வந்த ராகுல் காந்தியின் கணக்கு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.