ETV Bharat / bharat

Gujarat Election Result: நட்சத்திர வேட்பாளர்களின் நிலை! - HP Assembly Election Result 2022 Live Counting

குஜராத் சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நட்சத்திர வேட்பாளர்களின் நிலை குறித்து தற்போது காணலாம்.

Gujarat Election Result: நட்சத்திர வேட்பாளர்களின் நிலை!

author img

By

Published : Dec 8, 2022, 11:12 AM IST

குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று (டிச.8) காலை முதல் வாக்கு எண்ணிக்கை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

மேலும் குஜராத் சட்டசபை தேர்தலின் முக்கிய வேட்பாளர்கள் நட்சத்திர பட்டியலில் உள்ளனர். அவர்களின் தற்போதைய நிலையை காணலாம்.

  • பூபேந்திர படேல் - காட்லோடியா - பாஜக - முன்னிலை
  • ரிவாபா ஜடேஜா (கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி) - ஜாம்நகர் வடக்கு - பாஜக - முன்னிலை
  • ரிஷிகேஷ்பாய் படேல் - விஸ்நகர் - பாஜக - முன்னிலை
  • ஹர்திக் படேல் - விராம்காம் - பாஜக - முன்னிலை
  • ஜிக்னேஷ் மேட்வானி - வட்கம் - காங்கிரஸ் - பின்னடைவு
  • அல்பேஷ் கதிரியா - வராச்சா ரோடு - ஆம் ஆத்மி - பின்னடைவு
  • அரவிந்த்பாய் லதானி - மனவதார் - காங்கிரஸ் - பின்னடைவு
  • கோபால் இடாலியா - காதர்காம் - ஆம் ஆத்மி - பின்னடைவு
  • கானுபாய் கல்சாரியா - மஹூவா (பாவ் நகர்) - காங்கிரஸ் - பின்னடைவு
  • பிரபுவா மேனக் - துவாரகா - பாஜக - முன்னிலை

இதையும் படிங்க: குஜராத், இமாச்சல் வாக்கு எண்ணிக்கை: மகுடம் சூடப்போவது யார்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.