ETV Bharat / bharat

அக்னிபாத் வீரர்களுக்கு துணை ராணுவத்தில் 10% ஒதுக்கீடு - உள்துறை அமைச்சர் அமித் ஷா - amit shah tweet

அக்னிபாத் வீரர்களுக்கு துணை ராணுவத்தில் 10% ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அக்னிபாத் வீரர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு - உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட்

author img

By

Published : Jun 18, 2022, 11:41 AM IST

மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) இன்று அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு சிஏபிஎஃப் (மத்திய ஆயுத போலீஸ் படைகள்) மற்றும் அஸ்ஸாம் ரைபிள்ஸில் 10 சதவீத ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், இது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

  • The Ministry of Home Affairs (MHA) decides to reserve 10% vacancies for recruitment in CAPFs and Assam Rifles for Agniveers.

    — गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) June 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சிஏபிஎஃப் (CAPF) மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் ஆட்சேர்ப்புக்காக அக்னி வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பைத் தாண்டி மூன்று ஆண்டுகள் வயது தளர்வு வழங்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

  • The MHA also decides to give 3 years age relaxation beyond the prescribed upper age limit to Agniveers for recruitment in CAPFs & Assam Rifles. Further, for the first batch of Agniveer, the age relaxation will be for 5 years beyond the prescribed upper age limit.

அக்னிவீரர்களின் முதல் குழுவிற்கு, நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பைத் தாண்டி 5 ஆண்டுகள் வயது தளர்வு இருக்கும். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து சென்னை போர் நினைவுச்சின்னத்தில் இளைஞர்கள் போராட்டம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.