சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4 ஆயிரத்து 636 ரூபாய்க்கும், சவரன் 37ஆயிரத்து 88 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராம் 5 ஆயிரத்து 38 ரூபாய்க்கும், சவரன் 40 ஆயிரத்து 304 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய (ஜூலை 14) விலையில் இருந்து கிராமுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் 60.40 ரூபாய்க்கும், கிலோ 60 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு நேற்றைய விலையில் இருந்து 2.10 ரூபாய் குறைந்து கிலோவுக்கு 2 ஆயிரத்து 100 ரூபாய் குறைந்துள்ளது.
இதையும் படிங்க: மரம் இல்லாமல் மரப் பலகை- இயற்கை மீது கொண்ட காதலால் அரிய கண்டுபிடிப்பு!