ETV Bharat / bharat

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை முயற்சி... உயிரை காத்த ஃபேஸ்புக் அலெர்ட்...

நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை செய்ய முயற்சித்தது குறித்து, டிஜிபி அலுவலகத்தில் உள்ள சமூக ஊடக மையத்திற்கு பேஸ்புக் செயலி எஸ்ஓஎஸ் (Save Our Souls) அனுப்பியதால், மாணவரின் உயிர் காப்பாற்றப்பட்டது.

Facebook alert saves life of NEET aspirant in UP  Facebook alert saves life in lucknow  neet exam  neet exam result  Save Our Souls  நீட் தேர்வு தோல்வி  தற்கொலை முயற்சி  ஃபேஸ்புக் அலெர்ட்  மாணவரின் உயிரை காத்த ஃபேஸ்புக் அலெர்ட்  நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை முயற்சி  லக்னோவில் மாணவரின் உயிரை காத்த ஃபேஸ்புக் அலெர்ட்
ஃபேஸ்புக் அலெர்ட்
author img

By

Published : Sep 9, 2022, 1:53 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநில அரசு நிகழ்நேர விழிப்பூட்டல்கள் மூலம் தற்கொலைகளை தடுத்து சமூக வலைதள செயலி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் யாரேனும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டால், அந்த தகவல் தானாகவே அம்மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும். அதனடிப்படையில் போலீசார் விரைந்து சென்று தற்கொலையில் ஈடுபடுபவர்களை காப்பாற்றப்படுவார்கள்.

அந்த வகையில், லக்னோவில் 29 வயது இளைஞர் நேற்று (செப் 8) தற்கொலைக்கு முயற்சித்த போது, அதனை அறிந்த ஃபேஸ்புக் செயலி, உடனடியாக லக்னோ போலீசாருக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பியது. இந்த செய்தியின் அடிப்படையில், போலீசார் அந்த இளைஞரின் வீட்டிற்கு விரைந்து சென்ற உயிரை காப்பாற்றினர்.

அப்போது அந்த இளைஞர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்த முடிவை எடுத்ததாகவும், மேலும் இது போன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: அஸ்ஸாமில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம்..! 4 பேர் கைது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.