ETV Bharat / bharat

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM - Top 10 news

ஈடிவி பாரத்தின் நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

11AM
11AM
author img

By

Published : Sep 30, 2021, 11:13 AM IST

1. தொழில் முனைவோருக்கான மையமாக சேலம் - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு அளவில் தொழில் முனைவோருக்கான மையமாக சேலம் மாவட்டம் திகழ்ந்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2. காற்று மாசால் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள காத்திருக்கும் சென்னை - சி40 எச்சரிக்கை!

அனல்மின் நிலையங்களால் ஏற்படும் காற்று மாசு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கி வருவதாக C40 நகரங்கள் அமைப்பு வெளியிட்டுள்ள (Coal-free cities: the health and economic case for a clean energy revolution) அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

3. அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு விசிட் அடித்த முதலமைச்சர்

சேலம் தருமபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தருமபுரி அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

4. மாநகராட்சி குழந்தைகள் மையங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு

குழந்தைகளை அன்புடனும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு குழந்தைகள் மைய பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

5. மூன்று வருடங்களுக்குள் மீண்டும் அல்கொய்தா - அமெரிக்க தளபதி எச்சரிக்கை

அடுத்த மூன்று வருடங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் அல்கொய்தா தலைதூக்க வாய்ப்புள்ளது என அமெரிக்க ராணுவ தளபதி மார்க் மெய்லி எச்சரித்துள்ளார்.

6. சத்தீஸ்கரில் 11 நகசல்கள் சரண்

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு பெண்கள் உள்பட 11 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்.

7. கிணற்றில் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள குதித்த பெண் பத்திரமாக மீட்பு!

சென்னை ஆவடி அருகே கணவர் இறந்த துக்கத்தால் பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் , இரு குழந்தைகளை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

8. 18 பெண்கள்.. பாலியல் வன்புணர்வு கொலை.. சைக்கோ உமேஷ் ரெட்டி தூக்கு உறுதி!

பாலியல் சைக்கோ கொலை குற்றவாளி உமேஷ் ரெட்டி மரண தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றம் புதன்கிழமை (செப்.29) உறுதி செய்தது.

9. ’அரண்மனை 3’ ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

சுந்தர். சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் 'அரண்மனை 3' படத்தின் ட்ரெய்லர் இன்று (செப். 30) வெளியாகிறது.

10. IPL 2021: ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.