ETV Bharat / bharat

நாட்டில் புலிகளின் எண்ணிக்கை 8 விழுக்காடு அதிகரிப்பு!

டெல்லி: இந்தியாவில் 2014 முதல் 2018 வரை புலிகளின் எண்ணிக்கை எட்டு விழுக்காடு அதிகரித்துள்ளது.

Tiger Status Report: Rise of 8% in tiger population of India
author img

By

Published : Jul 30, 2019, 9:47 AM IST

சர்வதேச புலிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புலிகள் கணக்கெடுப்பு குறித்தான அறிக்கையை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, 2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 2014 முதல் 2018 வரை புலிகளின் எண்ணிக்கை எட்டு விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி புலிகளின் எண்ணிக்கை 2,226 ஆக இருந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அதிகமான புலிகள் வாழும் மாநிலமாக மத்தியப் பிரதேசம் உள்ளது. இங்கு 526 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக புலிகள் வாழும் இரண்டாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது. இங்கு 524 புலிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை 229ஆக இருந்த நிலையில், 2018இல் 264ஆக உயர்ந்துள்ளது.

Intro:New Delhi: According to the recent report of Status of Tigers in India, the total number of Tigers in India has risen to 2967, which is an increase of eight percent, between the year 2014 and 2018. Total count of 2,461 individual tigers are being trapped on camera, across India.

Body:The report launched by Prime Minister Narendra Modi, on Monday, states that Madhya Pradesh and Karnataka have the highest tiger population, as an increase in the count of Tigers has been found in MP and Andhra Pradesh, whereas loss in count has been found in the north eastern region due to "poor sampling". The report also said that the continued losses in Chattisgarh and Odisha is a "matter of concern."

The survey was covered in the area of 381,400 km of forested habitats in 20 tiger occupied states of India, where camera traps were deployed at 26,838 locations and 76,651photos of Tigers and 51,777 photos of leopards were taken.

"Tigers were observed to be increasing at rate of 6 percent per annum from 2006 to 2018. Tiger occupancy was found to be stable since 2014, though there were losses and gains at individual landscapes and state scales. This analysis suggests that loss and gain of tiger occupancy was mostly from habitat pockets that support low density populations," said the report.

Conclusion:The report also claimed that no tigers were spotted at three tiger reserves including Buxa (West Bengal), Palamu (Jharkhand) and Dampa (Mizoram). "Tiger populations of North East hills and Odisha remain critically vulnerable and need immediate conservation attention," it added.

Ensuring the functionality of habitat corridor connectivity between source populations in India and neighbouring Nepal, Bhutan, Bangladesh and Mynmar is key for long term viability of tiger population.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.