உத்தரபிரதேசத்திலுள்ள பாராபங்கி மாவட்டத்தில் கள்ளச்சாரயம் அருந்திய சிலர் உயிருக்குப் போராடிய நிலையில் ராம்நகர் கம்யூனிட்டி ஹெல்த்கேர் சென்டரில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்த உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கள்ளச்சாரயம் விற்றவர்களைக் கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.